Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

யாழ். சுதந்திரதின நிகழ்வுகளில் பௌத்த மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமை; வடமாகாண சபை அதிருப்தி

T

The Leader Desk

ஜனவரி 24, 2023 • 10:18 AM

யாழ். சுதந்திரதின நிகழ்வுகளில் பௌத்த மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமை; வடமாகாண சபை அதிருப்தி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
  • சிங்க கொடி, பௌத்த கொடி என்பன பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தினமன்று பௌத்த மத வழிபாடுகள் மட்டும் நடாத்தப்பட உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
  • சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சிங்கள பௌத்த முறைமைகளுக்கு மட்டும் வட மாகாணசபை முன்னுரிமை அளித்து செயற்படுவது அதிருப்தி அளிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
எழுத்து அளவு:

வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சிங்கள பௌத்த முறைமைகளுக்கு மட்டும் வட மாகாணசபை முன்னுரிமை அளித்து செயற்படுவது அதிருப்தி அளிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இது தொடர்பில் வட மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிங்க கொடி, பௌத்த கொடி என்பன பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தினமன்று பௌத்த மத வழிபாடுகள் மட்டும் நடாத்தப்பட உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகளை களைந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை அளித்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...