Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

அரசியல் தீர்வுக்கான பயணம்; தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் அறிவுரை

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 4:27 PM

அரசியல் தீர்வுக்கான பயணம்; தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் அறிவுரை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அதிபர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
  • “தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைந்து விட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “அதிபர் ரணில் விக்ரமசிங்க அவசரப்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டு வர முயலவில்லை.
எழுத்து அளவு:

நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அதிபர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அதிபர் ரணில் விக்ரமசிங்க அவசரப்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டு வர முயலவில்லை. தேசிய இனப் பிரச்சினையால் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசியல் தீர்வை காண்பதற்கான பயணத்தில் அவர் இறங்கியுள்ளார்.

“தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைந்து விட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் அதிபருடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்.

“நல்லிணக்கம் தொடர்பான பல நிறுவனங்கள் எனது அமைச்சின் கீழ் உள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளை துரிதமாக முன்னெடுக்கின்றன” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...