Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பயணப் பதிவு அட்டையை இணைய வழி ஊடாக பூர்த்தி செய்ய வாய்ப்பு

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 1:47 PM

பயணப் பதிவு அட்டையை இணைய வழி ஊடாக பூர்த்தி செய்ய வாய்ப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
  • நபர் ஒருவர் புறப்படும் திகதிக்கு 03 நாட்களுக்கு முன்னரில் இருந்து அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
  • விமான நிலையத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்து பயணிகள் இலகுவாக பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

ஊடாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.immigration.gov.lk & https://eservices.immigration.gov.lkக்கு பிரவேசிப்பதன் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் அட்டைகளை பூர்த்தி செய்ய முடியும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் புறப்படும் திகதிக்கு 03 நாட்களுக்கு முன்னரில் இருந்து அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்து பயணிகள் இலகுவாக பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பயணப் பதிவு அட்டையை இணைய வழி ஊடாக பூர்த்தி செய்ய வாய்ப்பு | Tamil Leader | We Lead the Nation