Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கை தூக்கிப்போட்ட மெட்ரோ ரயிலை பங்களாதேஷ் செலுத்தத் தொடங்கியது

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 1:16 PM

இலங்கை தூக்கிப்போட்ட மெட்ரோ ரயிலை பங்களாதேஷ் செலுத்தத் தொடங்கியது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • லைன் 6 என அழைக்கப்படும் 20 கிலோமீற்றர் (12.427 மைல்கள்) நகர்ப்புற ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேற்று புதன்கிழமை திறந்து வைத்தார்.
  • குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 6 மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
  • டாக்காவில், 305 சதுர கிலோமீற்றரில் (117.76 சதுர மைல்கள்) 10.3 மில்லியன் மக்கள் மக்கள் வாழ்கின்றனர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு 21 கிலோமீட்டராக இருந்த சராசரி ஓட்டுநர் வேகம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 7 கிலோமீற்றருக்கும் (4.3496 மைல்கள்) குறைவாகக் குறைந்துள்ளது.
எழுத்து அளவு:

மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லைன் 6 என அழைக்கப்படும் 20 கிலோமீற்றர் (12.427 மைல்கள்) நகர்ப்புற ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேற்று  புதன்கிழமை திறந்து வைத்தார்.

தலைநகரில் அதிக வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 6 மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவையானது டாக்காவின் வடக்கு மண்டலத்தை மத்திய அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் மையமாக இணைக்கிறது. இறுதியில் அது நகரத்தின் வழியாக தெற்கில் உள்ள மோதிஜீலின் நிதி மாவட்டத்திற்கு செல்லும்.

டாக்காவில், 305 சதுர கிலோமீற்றரில் (117.76 சதுர மைல்கள்) 10.3 மில்லியன் மக்கள்  மக்கள் வாழ்கின்றனர்

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு 21 கிலோமீட்டராக இருந்த சராசரி ஓட்டுநர் வேகம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 7 கிலோமீற்றருக்கும் (4.3496 மைல்கள்) குறைவாகக் குறைந்துள்ளது.

BM04.jpg

BM02.jpg

BM01.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...