Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சிங்கள மக்களாலும் கொண்டாடப்படும் யாழ் தங்கச்சி நீ!

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2022 • 2:00 AM

சிங்கள மக்களாலும் கொண்டாடப்படும் யாழ் தங்கச்சி நீ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதில் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பிடித்த வீரராக கொண்டாடப்படுகிறார்.
  • வலைப்பந்து அணி வெற்றியுடன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு படத்தில் தர்ஜினி விடுவிட்டுள்ளார் என்பதை பலர் சுட்டிக்காட்டினார்கள்.
  • உள்ளக அரசியல் செய்திகளை அறிந்துகொள்ள https://chat.whatsapp.com/DDOqYGvOhPq3hX0ZAOU3Ki.
எழுத்து அளவு:

இதில் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பிடித்த வீரராக கொண்டாடப்படுகிறார். இதில் விசேட அம்சம் என்னவெனில், வலைப்பந்து அணியின் யாழில் பிறந்த சிவலிங்கம் தர்ஜினி கொண்டாடப்படுகிறார். தர்ஜினி இன்றி இந்த வெற்றி சாத்தியமில்லை, நம்பிக்கை நட்சத்திரம் தர்ஜினி உள்ளிட்ட பெருமைகளையும் சிங்களவர்கள் பேசிவருகிறார்கள்.

Darjini 3

சிங்கள மக்கள் பெருமையுடன் பேசுவதைக் கேட்கமுடிகிறது. அந்த வீராங்கணை கொண்டாடப்படுவதைப் பார்க்க முடிகிறது. வலைப்பந்து அணி வெற்றியுடன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு படத்தில் தர்ஜினி விடுவிட்டுள்ளார் என்பதை பலர் சுட்டிக்காட்டினார்கள்.

அதனைவிட தர்ஜினியின் படங்களை செயார் செய்து, பாராட்டி, பெருமை கொண்டாடி வருகிறார்கள்.

யாழ் மண்ணில், பனைகளுக்கு மத்தியில் பிறந்த பெருமை நீ 'சிவலிங்கம் தங்கச்சி' என்ற வாசகத்தோடு இந்தப் படத்தை பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்கள் பகிர்ந்து, பாராட்டி, கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையின் பெருமை நீ! இன்னும் வெற்றிகள் பெற வாழ்த்துகிறது தமிழ் லீடர்.

Darjini

உள்ளக அரசியல் செய்திகளை அறிந்துகொள்ள
https://chat.whatsapp.com/DDOqYGvOhPq3hX0ZAOU3Ki

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...