Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மக்களை வாழ வைப்பதற்கு வேலைத்திட்டங்கள் இல்லையா சஜித் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2020 • 5:04 PM

மக்களை வாழ வைப்பதற்கு வேலைத்திட்டங்கள் இல்லையா சஜித் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்களை வாழ வைப்பத்தற்கு வேலைத்திட்டங்கள் இல்லையா என அவர் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார் அவரது இந்த வேண்டுகோள் சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

மக்களை வாழ வைப்பத்தற்கு வேலைத்திட்டங்கள் இல்லையா என அவர் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்  அவரது இந்த வேண்டுகோள் சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரியமானவர்களே இப்போது நாட்டிலுள்ள சிக்கலான நிலைமையில் எங்களுக்கு தேவை தேர்தல் அல்ல மாறாக மக்களை வாழவைப்பதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதாகும்

இன்று வரைக்கும் கொரோனா வைரசால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளன அனைத்திற்கும் அரசாங்கங்கள் முதலில் மக்கள் வாழ்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...