Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈக்வடாரில் இறந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடமில்லை!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2020 • 4:45 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈக்வடாரில் இறந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடமில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நகரத்தில் உள்ள பொது மருத்துவமனைகளுக்கு வெளியே பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களின் சடலங்கள் வைக்கப்படுகின்றன.
  • எனது 80 வயது அம்மா இங்கே இருக்கிறார், அவருக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளன.
  • ஈக்வடார் சுமார் 3,600 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளானவர்கள் இருப்பதோடு 180பேர் இறந்துள்ளனர்.
  • இதில் 80 க்கும் மேற்பட்ட இறப்புகள் குயாகுவில் நடந்துள்ளன.
எழுத்து அளவு:

நகரத்தில் உள்ள பொது மருத்துவமனைகளுக்கு வெளியே பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களின் சடலங்கள் வைக்கப்படுகின்றன. கல்லறைகள் தயாரிக்கப்படும் வரை உடல்களை சேமிக்க இதுபோன்ற மூன்று கொள்கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.சுகாதார சேவைகள், கல்லறைகள் மற்றும் பிணவறைகள் பரவலாக்கப்பட்டு கடுமையான ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இறந்தவர்களை சேகரித்து அடக்கம் செய்வது குயாகுவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.

மயானங்களுக்கு வெளியே சவப்பெட்டிகளுடன் வாகனங்கள் வரிசையாக காத்து நிற்கின்றன

"சடலத்திலிருந்து வரும் துர்நாற்றத்திலிருந்து நீங்கள் தப்ப முடியாது" என்று இறந்த உடலை தங்கள் வீட்டில் ஒரு குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரரான க்ளெண்டா லாரியா வேரா கூறினார்.

“வயதான நபர்கள் உள்ள வீடுகள் அருகிலுள்ளன. எனது 80 வயது அம்மா இங்கே இருக்கிறார், அவருக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளன. நினைத்துப் பாருங்கள்தற தற்செயலாக அவர்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால், அவர்களது உடலை வெளி முற்றத்திற்கு அல்லது தெருவுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.பிரச்சினையைத் தணிக்க, சடலங்களை சேகரிக்க போலீசாரும் வீரர்களும் கடந்த வாரம் நகரத்திற்கு அனுப்பப்பட்டனர்.மூன்று நாட்களில், 150 உடல்கள் வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்து அகற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈக்வடார் சுமார் 3,600 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளானவர்கள் இருப்பதோடு 180பேர் இறந்துள்ளனர். இதில் 80 க்கும் மேற்பட்ட இறப்புகள் குயாகுவில் நடந்துள்ளன. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணருவதால், உணமையிலேயே இறப்பு விகிதம் அதிகமாக இருக்கலாமென அந்நாட்டின் அதிபர் லெனின் மோரேனோ கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...