Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

உலக சுகாதார சங்கத்தின் பிரதானி அழுத்தம் காரணமாக பதவி விலகல்!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2020 • 2:35 PM

உலக சுகாதார சங்கத்தின் பிரதானி அழுத்தம் காரணமாக பதவி விலகல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
  • Covid 19 வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார சங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா தொடர்பாக சீனாவில் ஏற்பட்ட பாதிப்புகள் சம்பந்தமாக உண்மையான தகவல்களை மறைத்ததாக அவர் மீது குற்ற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அவர் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Covid 19 வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார சங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பாக சீனாவில்  ஏற்பட்ட பாதிப்புகள் சம்பந்தமாக உண்மையான தகவல்களை  மறைத்ததாக அவர் மீது குற்ற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் FOX தொலைக்காட்சியில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தாமை சம்பந்தமாக அதிகளவிலான குற்றச்சாட்டுக்கள் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...