Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இனவாதத்தை தூண்டுவதாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இலங்கை மீது குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2020 • 5:56 PM

இனவாதத்தை தூண்டுவதாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இலங்கை மீது  குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலைமையை இலங்கை ஊடகங்கள் தோற்கடிக்க வேண்டும் என இலங்கையின் அரச உயர் அதிகாரிகளை ஐக்கிய அரபு ராஜ்ஜியம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • எங்களது நாட்டில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதில் எந்த குறைகளும் இடம்பெறவில்லை என்று ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இல ங்ககைக்கான உயர்ஸ்தானிகர் இன்று 6 வெளியிட்டுள்ள அவரது உத்தியோக பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
  • கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடலை சாஜா பிரதேசத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல பணிக்கப்பட்டுள்ளததாக இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இந்த நிலைமையை இலங்கை ஊடகங்கள் தோற்கடிக்க வேண்டும் என இலங்கையின் அரச உயர் அதிகாரிகளை ஐக்கிய அரபு ராஜ்ஜியம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடலை சாஜா பிரதேசத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல பணிக்கப்பட்டுள்ளததாக இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

எங்களது நாட்டில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதில் எந்த குறைகளும் இடம்பெறவில்லை என்று ஐக்கிய அரபு  ராஜ்ஜியத்தின் இல ங்ககைக்கான உயர்ஸ்தானிகர் இன்று 6 வெளியிட்டுள்ள அவரது உத்தியோக பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சாஜாவில் அவர்கள் அப்படி செய்துள்ளார்கள் இலங்கையிலும் நாம் அப்படி செய்ய வேண்டும் என்று கூறி முஸ்லிம்கள் மீது இனவாதத்தினை பரப்பி செ யற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...