Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா வைரஸை அழிப்பது சம்பந்தமான முடிவு எடுக்கும் உரிமை விசேட குழுவுக்கு மட்டும்தான்! ஜனாதிபதி

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2020 • 2:13 PM

கொரோனா வைரஸை அழிப்பது  சம்பந்தமான முடிவு எடுக்கும் உரிமை விசேட குழுவுக்கு மட்டும்தான்! ஜனாதிபதி  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • Covid 19 கொரோன வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்ற முடிவுகளை எடுக்கும் விசேடக் கூட்டம் நேற்றறு 4 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
  • நாட்டில் ஏற்பட்ட கொரோன வைரஸ் தாக்கத்தை ஜனாதிபதி தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
  • இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று 4 நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துகள்.
எழுத்து அளவு:

Covid 19 கொரோன வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்ற முடிவுகளை எடுக்கும் விசேடக் கூட்டம் நேற்றறு  4 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரச வைத்திய சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய கொரோன வைரசை ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட கொரோன வைரஸ் தாக்கத்தை ஜனாதிபதி தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

இந்த நேரத்தில் எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாச நேற்று 4 நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துகள்.

இப்படியான நிலைமைகளில் வைரஸ் சம்பந்தமா விசேட வகுப்புகளை நடாத்த தான் ஆலோசனை முன்வைத்த போதும் இது சம்பந்தமாக இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை

அரசாங்கத்தின் முதல் தீர்மானம் வைரஸ் சம்ந்தமான நாட்டில் இருக்கும் விசேட நிபுணத்துவம் வாய்ந்த 5 பேர் மற்றும் உலக சுகாதார தாபனத்தில் பயிற்சி பெற்ற இருவரையும் சேர்த்து விசேட குழுவொன்றை நியமித்து இந்த வைரசை அழிப்பது சம்பந்தமாக இறுதி முடிவை எடுக்க வேண்டும் என சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...