Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஏப்ரல் வீரர்கள் நினைவு தினம் ம.வி.மு மற்றும் மு.சோ.க நடாத்தும் நேரடி நிகழ்ச்சி!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2020 • 12:40 PM

ஏப்ரல் வீரர்கள் நினைவு தினம் ம.வி.மு மற்றும் மு.சோ.க நடாத்தும் நேரடி நிகழ்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதிலிருந்து நாம் அனைவரும் விடுதலையாக வேண்டும் இந்த வேலையில் மக்களுக்கு நாம் கூறிக்கொள்ள செய்தி ஒன்று உள்ளது இந்த கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகப்பிரச்சினைக்கும் சோசலிசமே தீர்வாகும் என்பதாகும்.
  • இன்று துயரத்தில் இருக்கும் மக்களை நாம் விடுவித்தாக வேண்டும்.
எழுத்து அளவு:

இன்று 5ம் திகதி ஏப்ரல் வீரர்களின் 49 வது நினைவு தினம் இடம்பெறுகிறது இந்த நினைவுதினத்தில் முன்னிலை சோஷலிச கட்சி ஏற்பாடு செய்துள்ள நேரடி நிகழ்வு இன்று பி.ப 3 மணிக்கு இடம்பெறவுள்ளது இந்நிகழ்வு சம்பந்தமாக முன்னிலை சோஷலிச கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று நாம் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் நாம் இருக்கின்றோம் இந்த வைரஸை நிச்சயம் நாம் தோற்கடிக்க வேண்டும். இதிலிருந்து நாம் அனைவரும் விடுதலையாக வேண்டும் இந்த வேலையில் மக்களுக்கு நாம் கூறிக்கொள்ள செய்தி ஒன்று உள்ளது இந்த கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகப்பிரச்சினைக்கும் சோசலிசமே தீர்வாகும் என்பதாகும்.

இன்று துயரத்தில் இருக்கும் மக்களை நாம் விடுவித்தாக வேண்டும். இதே போன்றொரு நாளில்தான் 1971 ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி  எங்களது தோழர்கள் இந்த சமூக அமைப்பை மாற்ற வேண்டும் என்று போராடி அவர்களது பெறுமதி வாய்ந்த உயிரையும் இழக்க நேரிட்டது எமது தோழர்களின் தியாகத்தை எங்களால் என்றுமே மறக்க முடியாது நாங்கள் சோசலிசத்தை அடையும் வரை போராடுவோம் என அந்த ஊடக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...