அவரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.
அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்
நிகழ்காலத்தில் covid 19 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இவ்வேளையில் நாம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இந்த சவாலை வெற்றி கொள்ள முடியும் என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் ஆகையால் அல்லாஹ்வுக்கு தெரியாமல் ஒன்றுமே நடக்காது எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


