Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தெரண சதுரவின் இனத்துவேசம்!

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2020 • 2:58 PM

தெரண சதுரவின் இனத்துவேசம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று பரவலாக பேசப்படும் ஒரு விடயம்தான் தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாதபிட்டிய நிகழ்ச்சி சதுரவின் இந்த நேரடி ஒளி பரப்பு நாடகம் இதை அப்படித்தான் கூறவேண்டியுள்ளது அந்த நாடகம் எவ்வாறு நடந்திருக்க முடியும் என்பதை இங்கு கூறப்படும் விடயங்களை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.
எழுத்து அளவு:

முதலில் ஒரு கமராமேன் இந்த உரையாடலை படமெடுத்து கொண்டிப்பார் தொடர்ச்சியாக இந்த கமரா ஒளிபரப்பிலேயே இருக்கும் அது ஒளிப்பதிவில் இருக்கும் போது ஒரு 4k கமராவில் இருந்து சிவப்பு நிற லைட் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒருவேளை அது சதுரவின் கண்களில் விழவில்லை என்றாலும் ஒளிப்பதிவாகும் கமரா காட்சிகள் முதன்மை கட்டுப்பாட்டு அரைக்கு காட்சிப்படுத்தப்படும்.

அங்கு இதை தொடர்ச்சியாக தொழினுற்பவியலாளர் அவதாநித்துக்கொண்டிருப்பார் இவ்வாறான தவறுதலான சம்பாசனைகள் நடக்கும்போது அவர்தான் விளம்பரங்களை இடைடில் சொருகி விடுவார் ஒரு வேலை அவரும் தூங்கிவிட்டார் எனக்கொள்வோம்

காட்சிகள் இருதிப்படுத்தப்படுவதற்கு master control room இற்கு அனுப்பப்படும் அங்கு தொடர்ச்சியாக ஒரு தொழினுட்ப வியலாளர் அவதானித்துக் கொண்டிருப்பார் அவரே அங்கிருந்து காட்சிகளை வானலைக்கு அனுப்புவார்.

இப்போது சொல்லுங்கள் இந்த அனைவரினதும் கண்களில் படாமல் இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது எப்படி ஒருவேளை இந்த காட்சிகளை வேறொருவர் தனது செல்போன் கமராவில் படமெடுத்து லீக் ஆக்கினால் கூட நம்பியிருக்கலாம் ஆனால் அவர்களது சேனலில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டதே கேள்விகளை எழுப்பியுள்ளது இது trp rating க்காக செய்யப்பட்ட ஒரு நாடகமோ அல்லது இனத்துவேசத்தை கக்க பயன்படுத்தப்பட்ட கழிவிடமா எனத்தெரியவில்லை

ஆகவே எமது முகநூல் வீரர்கள் வட்சப் வீரர்கள் தயவு செய்து இதை புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று நம்புகிறோம்.   

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...