Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோன இறப்பு இறுதிக் கிரியைகள் எப்படி இருக்க வேண்டும் உங்களது முடிவு எப்படி!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2020 • 6:01 PM

கொரோன இறப்பு இறுதிக் கிரியைகள் எப்படி இருக்க வேண்டும் உங்களது முடிவு எப்படி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எந்தக்கட்சியாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த மதமோ இனமாக இருந்தாலும் எங்களுக்கு பொதுவான எதிரி கொரோனா வைரசாகும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

முழு இலங்கையர்களும் இந்த நேரத்தில் பொதுஎதிரியை தோற்கடிக்க ஒன்று திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கொரோனா வைரசினால் இறந்த இரண்டாவது நபர் பற்றி சமூக ஊடகங்களில் பரப்படும் செய்தி பற்றி அவரிடம் theleader.lk கேட்டபோது,

இந்த நேரத்தில் முடிவெடுப்பது சுகாதார அதிகாரிகளின் கையில் உள்ளது சுகாதார சேவைகள் உலகளவில் மிகப்பாரிய அளவில் பறந்து காணப்படும் ஒரு அமைப்பாகும்.

கொரோனா வைரசிற்கு எதிராக உலகம் முழுவதும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் நடவடிக்கை எடுப்பது சுகாதார அதிகாரிகளாகும் இதனைக் கருத்திற்கொண்டு அவர்களின் முடிவை பிரதானப்படுத்தி இருதிக்கிரியைகள் சம்பந்தமாக அவர்கள் வெளியிடும் தகவல்களைக் கேட்டு நடப்பது சிறந்ததாகும் அதனால் நாம் வாதம் செய்து கொண்டிருப்பது ஆரோக்கியமான விடயமல்ல என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...