Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா உருவாகியது தேர்தலுக்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்ததால்! அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனம்

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2020 • 4:37 PM

கொரோனா உருவாகியது தேர்தலுக்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்ததால்! அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் இப்போது வாழ்வதற்கு கடும் சிரமப்படுவதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைக்கு உட்பட்டுள்ளார்கள்.
  • அரசாங்கம் தேர்தலைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தததே தவிர கொரோனா வைரஸைக்கட்டுப்படுத்துவதற்கு சரியான நேரத்தில் உறுதியான முடிவை எடுக்கத்தவறிவிட்டதாக சமூக ஊடக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
  • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மக்கள் இப்போது வாழ்வதற்கு கடும் சிரமப்படுவதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைக்கு உட்பட்டுள்ளார்கள்.

அரசாங்கம் தேர்தலைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தததே தவிர கொரோனா வைரஸைக்கட்டுப்படுத்துவதற்கு சரியான நேரத்தில் உறுதியான முடிவை எடுக்கத்தவறிவிட்டதாக சமூக ஊடக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான  சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...