Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சஜித் தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சி அரசாங்கம் நீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது!

T

The Leader Desk

மார்ச் 31, 2020 • 10:25 AM

சஜித் தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சி அரசாங்கம் நீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாகவும் நீதியானதுமாக இருக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார் நேற்று (30) சமகி ஜன பலவேகய கட்சியின் கோட்டே காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • தேர்தலுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டார்கள் மக்களின் நலன் கவனத்தில் கொல்லப்படவில்லை. இந்த அரசாங்கம் முடிவை மிகவும் தாமதமாய் எடுத்து விட்டது.
  • எது எப்படி இருப்பினும் இப்போது நாம் அனைவரும் ஒன்றினைந்து அரச இயந்திரம் சிறப்பாக வேளைசெய்ய அழுத்தம் கொடுப்பதுடன் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை வெற்றி கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாகவும் நீதியானதுமாக இருக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார் நேற்று (30) சமகி ஜன பலவேகய கட்சியின் கோட்டே காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோன வைரசுக்கு எதிராக செயற்படுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சரியான நேரத்தில் விமான நிலையத்தை மூடியிருந்தால் பாதிப்பை தடுத்திருக்கலாம் நாங்கள் எவ்வளவோ சொன்னோம் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை அதனால் இப்போது நிலைமை பாரதூரமாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டார்கள் மக்களின் நலன் கவனத்தில் கொல்லப்படவில்லை. 

இந்த அரசாங்கம் முடிவை மிகவும் தாமதமாய் எடுத்து விட்டது.

எது எப்படி இருப்பினும் இப்போது நாம் அனைவரும் ஒன்றினைந்து அரச இயந்திரம் சிறப்பாக வேளைசெய்ய அழுத்தம் கொடுப்பதுடன் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை வெற்றி கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...