Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் பல மணித்தியாலங்களாக வைத்தியர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்

T

The Leader Desk

மார்ச் 27, 2020 • 9:26 AM

 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் பல மணித்தியாலங்களாக வைத்தியர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைத்தியர்கள் இவர்களது உடல்வெப்பநிலையை பரிசோதித்த பின் தங்களது வீடுகளுக்கு இராணுவ பேரூந்துகளில் அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
  • நாட்டின் ஏனைய மக்கள் தமது பாதுகாப்பிற்காக வீடுகளில் இருக்க நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்த தொழிலாளர்கள் 2 மணித்தியாலங்களாக கூட்டமாக குழுமி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
  • அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் 500 தொழிலாளர்களை மாத்திரமே வீடுகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளது.
  • தொழிலாளர்கள் தமது கிராமங்களில் தாங்கள் கொரோனா தொற்றாளிகள் என்று ஒதுக்கப்படுவார்கள் என்று பயத்தில் உள்ளனர் தொழிலார்கள் விட்டுச்செல்லும் பொருட்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று வாடகை இருப்பிட உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள்.
எழுத்து அளவு:

வைத்தியர்கள் இவர்களது உடல்வெப்பநிலையை பரிசோதித்த பின் தங்களது வீடுகளுக்கு இராணுவ பேரூந்துகளில் அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனைகளும் வாழ்வாதார சம்பளங்களும் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மக்கள் தமது பாதுகாப்பிற்காக வீடுகளில் இருக்க

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்த தொழிலாளர்கள் 2 மணித்தியாலங்களாக கூட்டமாக குழுமி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் 500 தொழிலாளர்களை மாத்திரமே வீடுகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளது. பேச்சுவார்த்தைகள் நடக்க தொழிலாளர்கள் மேலும் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார்கள்

அழைக்கப்பட்டு மூன்று மணித்தியால காத்திருப்பின் பின்னர் தொழிலாளர்கள் உடல் வெப்பநிலைக்காக பரிசோதிக்கப்பட்டு சம்பளம் இல்லாமல் கொரோனவிற்கு பரிசோதிக்கப்படாமல் வீடுகளுக்கு அனுப்படுகின்றார்கள். தொழிலாளர்கள் தமது கிராமங்களில் தாங்கள் கொரோனா தொற்றாளிகள் என்று ஒதுக்கப்படுவார்கள் என்று பயத்தில் உள்ளனர்

தொழிலார்கள் விட்டுச்செல்லும் பொருட்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று வாடகை இருப்பிட உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள். தொழிலாளர்கள் மனிதர்களாக நடாத்தப்படாமல் அவர்களது சுகாதாரத்துக்கு பாதகமான முறையில் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் இந்த தொழிலாளர்களின் உயிர்களுக்கு பெறுமதி இல்லையா?

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களே இதுதான் உங்களது 'தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அனுப்ப போடப்பட்ட பெரும் திட்டமா?

கம்பனி உரிமையாளர்களே நீங்கள் இலாபம் திரட்ட மாத்திரமே தொழிலாளர்களின் உயிர்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றதா ? என்ற கேள்வி எழும்புகின்றது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் பல மணித்தியாலங்களாக வைத்தியர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர் | Tamil Leader | We Lead the Nation