Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது!

T

The Leader Desk

மார்ச் 19, 2020 • 5:14 PM

குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தினம் கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் ஆலோசனையின் அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
  • ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் செல்லும் வரையில் தேர்தல் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
  • தேர்தல் ஒத்திவைக்கப்படுவது எவரது தேவையின் அடிப்படையிலும் அல்ல என்றும் முழுமையாக வைரஸின் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தினம் கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் ஆலோசனையின் அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் செல்லும் வரையில் தேர்தல் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் ஒத்திவைக்கப்படுவது எவரது தேவையின் அடிப்படையிலும் அல்ல என்றும் முழுமையாக வைரஸின் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

2000 ரூபா பணத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு முடியும் என்று சில வேட்பாளர்கள் சிந்தித்த போதிலும் ஆகக் கூடிய வகையில் இரு மாவட்டத்துக்காக 5 சதவீத வாக்கு வீதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் சில மாவட்டங்களுக்காக 50 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் கிடைத்திருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது! | Tamil Leader | We Lead the Nation