Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

துமிந்த தீர்மானம் எடுத்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்தில் அனுராதபுரத்தில் போட்டியிடுகின்றது!

T

The Leader Desk

மார்ச் 17, 2020 • 1:20 PM

துமிந்த தீர்மானம் எடுத்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்தில் அனுராதபுரத்தில் போட்டியிடுகின்றது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் 2 பேரும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தில் சி.சு.
  • எது எப்படி இருந்த போதிலும் சி.சு .க யின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையிலும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பதுள்ளையிலும் மகிந்த அமரவீர ஹம்பாந்தோட்டையிலும் மொட்டுச்சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவில் ஒப்பமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
  • க கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
எழுத்து அளவு:

அவரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பிரிவின்  செயலாளர் வீரகுமார திசாநாயக்க இச்சந்தர்ப்பத்தில் மொட்டுக்கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று (16) பகல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடிவொன்றுக்கு வர இருந்த போதிலும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் 2 பேரும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தில் சி.சு. க கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் சி.சு .க யின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையிலும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பதுள்ளையிலும் மகிந்த அமரவீர ஹம்பாந்தோட்டையிலும் மொட்டுச்சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவில் ஒப்பமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

யாழ்ப்பாணம், வன்னி, நுவரெலிய மாவட்டங்களில் சி.சு. க கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...