Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொட்டுச்சின்னத்தில் இருந்து விலகுமா இல்லையா? முடிவு இன்னும் சில மணித்தியாலங்களில்

T

The Leader Desk

மார்ச் 16, 2020 • 12:07 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொட்டுச்சின்னத்தில் இருந்து விலகுமா இல்லையா? முடிவு இன்னும் சில மணித்தியாலங்களில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவிருக்கும் இக்கூட்டம் கொழும்பு டாலி வீதியில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெறவிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
  • இம்முறை பொதுத்தேர்தலில் மொட்டுச்சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட மொட்டுக்கட்சித்தலைவர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
  • இன்று 16 இரவு 7 மணிக்கு இன்று 16 இரவு 7 மணிக்கு.
எழுத்து அளவு:

அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவிருக்கும் இக்கூட்டம் கொழும்பு டாலி வீதியில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெறவிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலில் மொட்டுச்சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட மொட்டுக்கட்சித்தலைவர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேலும் ஒருவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுனவை கேட்டிருந்தது அந்தகக் கோரிக்கையை  சிறிலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளதாக தெரிய வருகின்றது.இதன் இறுதி முடிவு இன்று 16 இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

இன்று 16 இரவு 7 மணிக்கு

 

 

இன்று 16 இரவு 7 மணிக்கு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...