இம்முறை சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை பொதுஜன பெரமுன கட்சியினர் வெளிப்படையாக தாக்குதல் நடாத்துவதாக அறியக்கிடைக்கின்றது.
மொட்டுக்கட்சிக்காரர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை தோற்கடிக்கும் முகமாக பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் செயற்பட்டு வருவதாக theleader.lk க்கு தகவல் கிடைத்துள்ளது.


