பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
தனது உத்தியோகபூர்வ டுவீட்டர் கணக்கின் ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள றுவன் விஜேவர்தன, தான் புதிதாக வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
அதேபோன்று இலங்கையை முன்னே கொண்டு செல்வதற்காக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து பிளவுபடாத இனத்தை கட்டியெழுப்புவதற்குத் தமக்கு முடியுமாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் றுவன் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டு அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்
T
The Leader Desk
நவம்பர் 17, 2019 • 5:38 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
- தனது உத்தியோகபூர்வ டுவீட்டர் கணக்கின் ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள றுவன் விஜேவர்தன, தான் புதிதாக வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
- அதேபோன்று இலங்கையை முன்னே கொண்டு செல்வதற்காக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து பிளவுபடாத இனத்தை கட்டியெழுப்புவதற்குத் தமக்கு முடியுமாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் றுவன் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

