மங்கள சமரவீர தனது இராஜினாமா கடிதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவிடம் கையளித்துள்ளதாகவும் அதன் பிரதியை பிரதமா் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைக் கவனத்திற் கொண்டே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார்!
T
The Leader Desk
நவம்பர் 17, 2019 • 5:36 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மங்கள சமரவீர தனது இராஜினாமா கடிதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவிடம் கையளித்துள்ளதாகவும் அதன் பிரதியை பிரதமா் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
- நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைக் கவனத்திற் கொண்டே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

