தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி புலனாய்வுச் சேவையினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அரச புலனாய்வு அறிக்கை என்று இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.
அரச புலனாய்வுச் சேவை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் எந்த ஒரு நிறுவனமும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்பில் எந்தவித கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கவனம் ஜனாதிபதி தோ்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடாத்துவதிலேயே உள்ளதாகவும், பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதே பொலிஸாரின் முக்கிய பணிகாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான போலியான அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடாத்துவதற்காக இவ்விடயத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.a
ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்பு : “அரச புலனாய்வுச் சேவையின் செய்தி போலியானது” - பொலிஸார் தெரிவிப்பு
T
The Leader Desk
நவம்பர் 15, 2019 • 6:11 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கடந்த ஐந்தாம் திகதி புலனாய்வுச் சேவையினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அரச புலனாய்வு அறிக்கை என்று இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.
- பொலிஸாரின் கவனம் ஜனாதிபதி தோ்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடாத்துவதிலேயே உள்ளதாகவும், பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதே பொலிஸாரின் முக்கிய பணிகாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரச புலனாய்வுச் சேவை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் எந்த ஒரு நிறுவனமும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்பில் எந்தவித கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

