Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பேப்பர் ஒன்றைக் காட்டினார்கள். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை” - தேர்தல்கள் ஆணைக்குழுவின தலைவர் கூறுகிறார்.

T

The Leader Desk

நவம்பர் 14, 2019 • 5:43 PM

பேப்பர் ஒன்றைக் காட்டினார்கள். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை” - தேர்தல்கள் ஆணைக்குழுவின தலைவர் கூறுகிறார்.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்றாலும், அதில் அடங்கியிருந்த விடயங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆணைக்குழு அக்கரை காட்டவில்லை என தோ்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
எழுத்து அளவு:
என்றாலும், அதில் அடங்கியிருந்த விடயங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆணைக்குழு அக்கரை காட்டவில்லை என தோ்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்ட சான்றிதழ் தேர்தல்கள் திணைக்களத்திற்கு காட்டப்பட்டுள்ளது என்றும், அதனை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சில தினங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பொன்றில் கூறிய கருத்து தொடர்பில் கேட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோத்தாபய ராஜபக்ஷ, சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் மற்றொரு சட்டத்தரணியும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்ததாகவும், அதன் போது குடியுரிமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ கூறியதாகவும், அவர் ஒரு பேப்பரைக் காட்டிய போதிலும் அதனை ஏற்றுக் கொள்வது அல்லது பெற்றுக் கொள்வதை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அந்தப் பேப்பர் தொடர்பில் ஆர்வத்தைக் காட்டவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன் போது கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பேப்பர் ஒன்றைக் காட்டினார்கள். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை” - தேர்தல்கள் ஆணைக்குழுவின தலைவர் கூறுகிறார். | Tamil Leader | We Lead the Nation