Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பிரபாகரனுக்கு சேர் என அழைத்த கதை சேறு பூசும் செயலே!!

T

The Leader Desk

நவம்பர் 13, 2019 • 5:31 PM

பிரபாகரனுக்கு சேர் என அழைத்த கதை சேறு பூசும் செயலே!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது தந்தையினால் ஆரம்பிக்கப்பட்டு தாயினால் பாதுகாக்கப்பட்ட, 1994ம் ஆண்டில் தன்னால் வெற்றிப் பாதைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் எதிர்காலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவு செய்துள்ளார்.
  • எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட சிலரிடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாடுகளுக்கு சந்திரிகாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்கினாலும் பெரும்பான்மையான அக்கட்சியின் அமைப்பாளர்கள் சந்திரிக்காவுடன் இணைந்துள்ளதாகவும், குறைந்த ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இங்கு பேசப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தனது தந்தையினால் ஆரம்பிக்கப்பட்டு தாயினால் பாதுகாக்கப்பட்ட, 1994ம் ஆண்டில் தன்னால் வெற்றிப் பாதைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் எதிர்காலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியாக அவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் மூத்த உறுப்பினரான குமார வெல்கமவுடன் இணைந்து மொட்டு கட்சியின் வேட்பாளருக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்திற்கு அக்கட்சியின் 90 வீதத்திற்கும் அதிகமான தொகுதி அமைப்பாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட சிலரிடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாடுகளுக்கு சந்திரிகாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டுள்ளது.

ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்கினாலும் பெரும்பான்மையான அக்கட்சியின் அமைப்பாளர்கள் சந்திரிக்காவுடன் இணைந்துள்ளதாகவும், குறைந்த ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இங்கு பேசப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...