மற்றும் கோட்டாபய ஆகியோரின் சமூக ஊடக அணியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கதைகள் முற்றாக பொய்யானதாகும்.
ஜனாதிபதிக்கு மாத்திரம் பொறுப்புக் கூறுவதற்கு கட்டுப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவை (SIS) யினால் தேசிய தேர்தல்களின் போது மக்கள் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு அரச தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது சம்பிரதாயமாக இடம்பெற்று வருவதோடு, இம்முறை அவ்வாறான கருத்துக் கணிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.
எவ்வாறாயினும் பிரதான இரண்டு வேட்பாளர்களின் சமூக ஊடக அணிகளால் அரச புலனாய்வுச் சேவை மற்றும் NIB (NIB என்ற பெயரில் எந்த ஒரு பிரிவும் இதுவரையில் செயற்படவில்லை) சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கை எனத் தெரிவித்து பல அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுச் சேவை கணிப்பீட்டு அறிக்கைகள் போலியானவை!
T
The Leader Desk
நவம்பர் 7, 2019 • 6:28 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் கோட்டாபய ஆகியோரின் சமூக ஊடக அணியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கதைகள் முற்றாக பொய்யானதாகும்.
- எவ்வாறாயினும் பிரதான இரண்டு வேட்பாளர்களின் சமூக ஊடக அணிகளால் அரச புலனாய்வுச் சேவை மற்றும் NIB (NIB என்ற பெயரில் எந்த ஒரு பிரிவும் இதுவரையில் செயற்படவில்லை) சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கை எனத் தெரிவித்து பல அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

