Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டாபயவின் பண்வஸ்நுவர பிரசாரக் கூட்டத்தில் தயாசிரி இல்லை!

T

The Leader Desk

நவம்பர் 5, 2019 • 5:37 PM

கோட்டாபயவின் பண்வஸ்நுவர பிரசாரக் கூட்டத்தில் தயாசிரி இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர கலந்து கொள்ளவில்லை.
  • எவ்வாறாயினும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகரவினால் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்கு பற்றலுடன் வரும் 08ம் திகதி ஹெட்டிப்பொல நகரில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மாவட்டத்தின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
கூட்டத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர கலந்து கொள்ளவில்லை.

மொட்டுக் கட்சியின் பிரசார மேடைகளில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களுகக்கு மிகவும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக “ஹூ” கோஷம் போடுவது தொடர்பில் எதிர்ப்பைக் காட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு மேடையில் ஏறவில்லை என அறியவருகின்றது.

எவ்வாறாயினும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகரவினால் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்கு பற்றலுடன் வரும் 08ம் திகதி ஹெட்டிப்பொல நகரில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தயாசிரி ஜயசேகர வசிப்பதும்ஹெட்டிப்பொலவிலாகும்.

தனக்கு “ஹூ” கோஷமிட்டால் என்ன நடக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள் என தயாசிரி ஜயசேகர சில தினங்களுக்கு முன்னர் உடகவியலாளர்கள் சந்திப்பின் போது கூறியிருந்தமை குறிப்பிடத்தனது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...