வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார். அவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவின் கொள்கைப் பிரகடணத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடா்பில் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஜந்த சொய்ஷா ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகினார்! சஜித்துக்கு ஆதரவு வழங்கவும் முடிவு!
T
The Leader Desk
நவம்பர் 5, 2019 • 5:33 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.
- சஜித் பிரேமதாசாவின் கொள்கைப் பிரகடணத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடா்பில் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
- அவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

