Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு தவறை திருத்திக் கொண்டது : ITN எதிரான தடை நீ்க்கிக் கொள்ளப்பட்டது!

T

The Leader Desk

நவம்பர் 3, 2019 • 5:28 PM

தேர்தல்கள் ஆணைக்குழு தவறை திருத்திக் கொண்டது : ITN எதிரான தடை நீ்க்கிக் கொள்ளப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் பின்புலத்தைக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடைகளை ஏற்படுத்தி நேற்று (02) வெளியிட்ட உத்தரவை நீக்கிக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

அரசியல் பின்புலத்தைக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடைகளை ஏற்படுத்தி நேற்று (02) வெளியிட்ட உத்தரவை நீக்கிக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.

குறித்த உத்தரவு தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைக் கவனத்திற் கொண்டதன் பின்னர், விஷேடமாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசை்கு மாத்திரம் இவ்வாறான உத்தரவை வழங்கியதன் காரணமாக  வேறான கவனிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைக் கவத்திற்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடாக அரசியல் நேர்காணல்கள்  போன்றவற்றை இடைநிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவு நீக்கிக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்ழு சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவருக்கு இன்று அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...