Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து பார்க்கின்றோம் - தமிழ் கட்சிகள்

T

The Leader Desk

நவம்பர் 1, 2019 • 4:28 PM

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து பார்க்கின்றோம் - தமிழ் கட்சிகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொள்கை பிரகடணத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு ஆதரவு வழங்குவதா என தமிழ் கட்சிகள் கலந்துரையாடி முடிவுக்கு வருவதாக டெலோ அமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
  • இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நவம்பர் 01ம் திகதியிலிருந்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • ஐந்து தமிழ் கட்சிகள் கடந்த 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தீர்வு எட்டப்படாததால் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு தபால் மூலம் வாக்களிக்குமாறு அறிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
எழுத்து அளவு:

கொள்கை பிரகடணத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு ஆதரவு வழங்குவதா என தமிழ் கட்சிகள் கலந்துரையாடி முடிவுக்கு வருவதாக  டெலோ அமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நவம்பர் 01ம் திகதியிலிருந்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  ஐந்து தமிழ் கட்சிகள் கடந்த 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தீர்வு எட்டப்படாததால் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு தபால் மூலம் வாக்களிக்குமாறு அறிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களிடையே முரண்பாடான கருத்துக்கள் இருந்ததாகவும் ஒரு வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவதற்கான இறதி தீர்மானத்திற்கு வரமுடியாது போனதாகவும் எனவே இந்தப் பேச்சுவார்த்தையை பிற்போட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...