முன்னணியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்புக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை வெள்ளிக்கிழமை காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது. ஸ்ரீ.ல.சு.கட்சி தொகுதி அமைப்பாளர்கள் அனேமானோரைக் கொண்ட “நாம் ஸ்ரீலங்கா” அமைப்பு, ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டு கட்சிக்கு எதிராக பரந்தளவிலான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதோடு, நவம்பர் 05ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் மாநாடு ஒன்றையும் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
சந்திரிகா உள்ளிட்ட “நாம் ஸ்ரீலங்கா” வுடன் ஐக்கிய தேசிய முன்னணி நாளை கூட்டணி அமைக்கின்றது!
T
The Leader Desk
அக்டோபர் 31, 2019 • 5:45 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முன்னணியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.
- இதனடிப்படையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்புக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை வெள்ளிக்கிழமை காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது.
- நாளை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

