Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நிச்சயமாக சஜித் ஜனாதிபதியாவார் என ரணில் உறுதியளிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 30, 2019 • 5:42 PM

நிச்சயமாக சஜித் ஜனாதிபதியாவார் என ரணில் உறுதியளிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் பிரதமராக தானே தலைமைத்துவத்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.
  • அரசாங்கத்தின் அடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

. இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் பிரதமராக தானே தலைமைத்துவத்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய  பெரும்பான்மை வாக்குகளினால் பிரதமராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தார். அடுத்த நவம்பர் 16ம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய யார் வெற்றி பெற்றாலும் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் அடுத்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...