Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நடுநிலை விவகாரம் நிறைவு : ஜனாதிபதி மைத்திரி ஆட்டத்திற்கு தயார்!

T

The Leader Desk

அக்டோபர் 25, 2019 • 2:05 PM

நடுநிலை விவகாரம் நிறைவு : ஜனாதிபதி மைத்திரி ஆட்டத்திற்கு தயார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெருக்கமான ஒருவர் theleader.lk இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.
  • ஜனாதிபதி தனது ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு இம்மாதம் 28ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை வழங்கி அரசியல் பிரசார மேடையில் ஏறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  • இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தோ்தல் பிரசார மேடைகளில் ஏறுவது உறுதியானது என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த பிரமுகர் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நெருக்கமான ஒருவர் theleader.lk இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு இம்மாதம் 28ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை வழங்கி அரசியல் பிரசார மேடையில் ஏறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கைகள் சில ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும், அவைகளையும் கவனத்திற் கொண்டு தான் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளர் யார் என்பதையும் தீர்மானித்து விட்டதாகவும் அவர் தொடர்ந்து கூறும் போது கூறினார்.

இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தோ்தல் பிரசார மேடைகளில் ஏறுவது உறுதியானது என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த பிரமுகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் ஜனாதிபதி சுயாதீனமாக இருக்கப் போவதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதானிகள் கூறியிருந்த போதிலும் ஜனாதிபதி அந்த தீர்மானத்தை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...