Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டாபய வென்றால் பாதுகாப்புச் செயலாளர் குணரத்ன!

T

The Leader Desk

அக்டோபர் 24, 2019 • 5:32 PM

கோட்டாபய வென்றால் பாதுகாப்புச் செயலாளர் குணரத்ன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
  • இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய அண்மையில் தனது அரசியல் பார்வையில் இவ்வாறு எழுதியிருந்தார்.
  • “கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அனைத்து தோ்தல் தொகுதியிலும் முன்னாள் படை வீரர்கள் 40 பேர் வீதம் இணைத்து பிரிவொன்றை உருவாக்கப் போவதாகத் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.

தன்னைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியிருப்பதாக கமல் குணரத்ன அண்மையில் அவரது நெருங்கிய வர்த்தக நண்பர்களுடன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய அண்மையில் தனது அரசியல் பார்வையில் இவ்வாறு எழுதியிருந்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அனைத்து தோ்தல் தொகுதியிலும் முன்னாள் படை வீரர்கள் 40 பேர் வீதம் இணைத்து பிரிவொன்றை உருவாக்கப் போவதாகத் தெரிய வந்துள்ளது. அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட இருப்பவர் அவரது “வியத் மக” அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான முன்னாள் ஜெனரல் ஒருவேயாகும்”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...