கடினமான தீர்மானம் என்றும், அந்த தீர்மானம் தொடர்பில் சில பிரதேச தலைவர்கள் விரக்தியில் உள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணம் மற்றும் பதவிகளை வழங்கி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குத் தெரிவு செய்ய வேண்டியது சமமான கருத்துக்களையுடைய கட்சி என்பதால் பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு தீர்மானித்ததாகவும் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா கடந்த 04ம் திகதி கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒரு சில அமைப்பாளர்களைத் தவிற ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
(மூலம் - லங்கா சீ நிவுஸ்)
கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளர்கள் விரக்தியில்! - தயாசிரி
T
The Leader Desk
அக்டோபர் 23, 2019 • 5:42 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கடினமான தீர்மானம் என்றும், அந்த தீர்மானம் தொடர்பில் சில பிரதேச தலைவர்கள் விரக்தியில் உள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய தேசிய கட்சியினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணம் மற்றும் பதவிகளை வழங்கி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

