குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம், கட்சியை சரியான திசையில் கொண்டு வருவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தின் ஊடாக நேற்று (21) இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் அடுத்து வாரங்களில் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளனர்.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பிய உடன் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் கட்டம் கட்டமாக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய வகையில் தினந்தோறும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், இதுவரையில் சுமார் 300 பிரதேச அரசியல்வாதிகள் அவ்வப்போது ஊடக சந்திப்புக்களில் கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்காத போதிலும் அடுத்த வாரங்களில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் சிலரை இணைத்துக் கொள்வதற்கு முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போராட்டம் ஆரம்பம் - சந்திரிக்கா அறிவிப்பு : ஸ்ரீ.ல.சு.கட்சியினரின் ஆதரவு சஜித்திற்கு!
T
The Leader Desk
அக்டோபர் 22, 2019 • 5:38 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
- தனது முகநூல் பக்கத்தின் ஊடாக நேற்று (21) இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் அடுத்து வாரங்களில் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளனர்.
- அறிக்கை ஒன்றின் மூலம், கட்சியை சரியான திசையில் கொண்டு வருவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

