Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து : “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”

T

The Leader Desk

அக்டோபர் 20, 2019 • 5:35 PM

பிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து : “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனைவி நிர்மலா த அல்விஸ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
  • இன்று (20) கொழும்பு பொது நூல் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிா்மலா த அல்விஸ் இவ்வாறு தெரிவித்தார்.
  • அவ்வாறான கண்ணியமான, தாழ்மையான நபரை வெற்றிபெறச் செய்வதற்கு தூர இடங்களை நோக்கி தனது குரலை எடுத்துச் செல்லுமாறும் நிர்மலா த அல்விஸ் மாநாட்டில் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

மனைவி நிர்மலா த அல்விஸ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (20) கொழும்பு பொது நூல் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிா்மலா த அல்விஸ் இவ்வாறு தெரிவித்தார்.

வானொலி அறிவிப்பாளராக, பாடல் ஆசிரியராக, மனிதாபிமானமிக்க ஊடகவியலாளராகச் செயற்பட்ட பிரேமகீர்த்தி த அல்விஸ் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்டவில்லை என தான் கூறியிருந்த போதிலும் ஜே.வி.பி அதன் மூலம் பயனைப் பெறாமல் மௌனமாக இருந்ததாகவும், அதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியிடத்தில் இருக்கும்  கண்ணியமான குனம் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான கண்ணியமான, தாழ்மையான நபரை வெற்றிபெறச் செய்வதற்கு தூர இடங்களை நோக்கி தனது குரலை எடுத்துச் செல்லுமாறும் நிர்மலா த அல்விஸ் மாநாட்டில் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து : “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது” | Tamil Leader | We Lead the Nation