செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா வரும் நாட்களில் ஈடுபடக் கூடும் என உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
விஷேடமாக கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைத் தேடும் “மோசமான ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் 2015 - 2018 ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதியின் கைகளில் உள்ளது.
தான் நாட்டின் ஜனாதிபதியாகவும், பொலிஸ் மற்றும் இராணுவத்திற்குப் பொறுப்பான அமைச்சராக ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாகச் செயற்படுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைவடையும் வரைக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமைப் பதவியை அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவிடம் ஒப்படைத்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்று (18) இடம்பெறவுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகின்றது.
(ராவய)
மைத்திரியின் மற்றொரு சர்ப்ரைஸ் : மூன்று அறிக்கைகளுடன் மீண்டும் களத்தில்!
T
The Leader Desk
அக்டோபர் 18, 2019 • 8:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா வரும் நாட்களில் ஈடுபடக் கூடும் என உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
- இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைவடையும் வரைக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமைப் பதவியை அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவிடம் ஒப்படைத்துள்ளார்.
- எவ்வாறாயினும் இன்று (18) இடம்பெறவுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

