Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோத்தாபய வெற்றி பெற்றாலும் ஒரு வருடத்தில் வீட்டுக்கு! - நலின் த சில்வா சந்தேகம்

T

The Leader Desk

அக்டோபர் 18, 2019 • 8:33 AM

கோத்தாபய வெற்றி பெற்றாலும் ஒரு வருடத்தில் வீட்டுக்கு! - நலின் த சில்வா சந்தேகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிலர் செயற்பட்டு வருவதாகவும், அவர்களது முயற்சி சஜித்தையும், கோத்தாபயவையும் தோற்கடிப்பதே என்றும் “தேசிய சிந்தனையின்” பிரதானி பேராசிரியர் நலின் த சில்வா தெரிவித்தார்.
  • ஜயவர்தன முன்வைத்து நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பு நாட்டுக்கு தீங்கானது.
  • “நாம் இந்த முயற்சியைத் தோற்கடிப்போம்.
எழுத்து அளவு:

சிலர் செயற்பட்டு வருவதாகவும்,  அவர்களது முயற்சி சஜித்தையும், கோத்தாபயவையும் தோற்கடிப்பதே என்றும் “தேசிய சிந்தனையின்” பிரதானி பேராசிரியர் நலின் த சில்வா தெரிவித்தார்.

“நாம் இந்த முயற்சியைத் தோற்கடிப்போம். நாம் சஜித்தைத் தோற்கடித்து கோத்தாபயவை ஜனாதிபதியாக்குவோம்” என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  பேராசிரியர் நலின் த சில்வா “தேசிய சிந்தனை” அமைப்பின் “காலம்” என்ற முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டே இதனைத் தெரிவித்துள்ளார்.

“கோத்தாபயவின் ஜனாதிபதி பதவியைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது உண்மையே. 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்து நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பு நாட்டுக்கு தீங்கானது. அது இந்நாட்டு கலாசாரத்திற்கு. வரலாற்றிற்கு ஒத்துப் போகும் அடிப்படையிலான அரசியலமைப்பாக இல்லாததே அதற்கு காரணமாகும். அது செல்வநாயகத்தின் மருமகனான ஜே. வில்சன் உள்ளிட்டவர்களினால் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பின் அடிப்படையில தயாரிக்கப்பட்ட ஒன்றாகும் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...