உதய கம்மன்பில தெரிவித்துள்ள கருத்தினை வரவேற்றுள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சஜித் பிரேதாசாவினது மாத்திரமின்றி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களினதும் வைத்திய சான்றிதழை மக்களுக்கு காட்ட வேண்டிய தேவையினை வளியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி கடந்த 15ம் திகதி கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில உரையாற்றும் போது “சுகாதார நிலைப்பாட்டுக்கு அமைய சஜித் பிரேமதாசாவுக்கு பைத்தியம்” எனக் கூறியிருந்தார். எனவே சஜித் பிரேமதாசாவின் வைத்தியச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு சவால் விட்டிருந்தார்.
உதய கம்மன்பிலவின் அந்தக் கூற்றுக்கு பதில் வழங்கிய நிதி அமைச்சர், சஜித் பிரேமதாசாவுக்கு பைத்தியம் என்றால் அது மக்களுக்காக இரவு பகல் பாராது சேவையாற்றும் பைத்தியம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ளார்.
மங்கள, கம்மன்பிலவுக்கு நன்றி தெரிவிப்பு
T
The Leader Desk
அக்டோபர் 18, 2019 • 3:33 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உதய கம்மன்பில தெரிவித்துள்ள கருத்தினை வரவேற்றுள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சஜித் பிரேதாசாவினது மாத்திரமின்றி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களினதும் வைத்திய சான்றிதழை மக்களுக்கு காட்ட வேண்டிய தேவையினை வளியுறுத்தியுள்ளார்.
- எனவே சஜித் பிரேமதாசாவின் வைத்தியச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு சவால் விட்டிருந்தார்.
- உதய கம்மன்பிலவின் அந்தக் கூற்றுக்கு பதில் வழங்கிய நிதி அமைச்சர், சஜித் பிரேமதாசாவுக்கு பைத்தியம் என்றால் அது மக்களுக்காக இரவு பகல் பாராது சேவையாற்றும் பைத்தியம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

