Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பெசிலின் அதிகாரப் பகிர்வு நிலைப்பாட்டிற்கு விமல் கடும் எதிர்ப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 16, 2019 • 5:18 PM

பெசிலின் அதிகாரப் பகிர்வு நிலைப்பாட்டிற்கு விமல் கடும் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கிய கருத்து தொடர்பில் விமல் வீரவங்சவின் தேசிய சுநத்திர முன்னணி குழப்படைந்துள்ளது.
  • மஹிந்த ராஜபக்ஷ கூறும் விடயங்களோடு இணங்குகின்றோம்.
  • அக்கட்சியினால் இயக்கப்படும் lanka Lead News இது தொடர்பில் குணதாச அமரசேகரவின் கருத்தை வெளியிட்டு “மொட்டு” கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்தொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எழுத்து அளவு:
வழங்கிய கருத்து தொடர்பில் விமல் வீரவங்சவின் தேசிய சுநத்திர முன்னணி குழப்படைந்துள்ளது.

அக்கட்சியினால் இயக்கப்படும் lanka Lead News  இது தொடர்பில் குணதாச அமரசேகரவின் கருத்தை வெளியிட்டு “மொட்டு” கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்தொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

“பெசில் ராஜபக்ஷ ஹிந்து பத்திரிகைக்கு கூறிய விடயம் தொடர்பில் நாம் கூறத் தேவையில்லை. அது தொடர்பில் சுமேந்திரனுக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நல்ல பதிலை வழங்கியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ கூறும் விடயங்களோடு இணங்குகின்றோம். பெசில் ராஜபக்ஸ கூறிய விடயங்கள் உண்மையிலேயே அவர் கூறினாரா என்பது எமக்குத் தெரியாது. அது தொடர்பில் புதிதாக எதையும் கூறுவதற்கு இல்லை. காலாகாலமாக நாம் கூறி வந்த விடயத்தையே இங்கு கூறுகின்றோம்” என அந்த இணையத்தளத்தில் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...