Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

விமான சேவைகளை நட்டத்தில் கொண்டு சென்றவர் கோத்தாபாய

T

The Leader Desk

அக்டோபர் 15, 2019 • 5:19 PM

விமான சேவைகளை நட்டத்தில் கொண்டு சென்றவர் கோத்தாபாய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவிக்கு மாத்திரமே அமெரிக்க பிரஜாவுரிமை அவருக்கு இரண்டாம் பட்சமா ஆவதாகவும் பெருநகர, மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
  • பிலியந்தலையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:

பதவிக்கு மாத்திரமே அமெரிக்க  பிரஜாவுரிமை அவருக்கு இரண்டாம் பட்சமா ஆவதாகவும்  பெருநகர, மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சிறந்த முகாமைத்துவ பண்பு இருப்பதாக கூறிக்கொள்ளும் கோத்தாபய ராஜபக்ஷ  குறைந்த பட்சம் ஒரு  உள்ளூராட்சி  மன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ உறுப்பினராக  இருந்திருக்கின்றாரா?  

அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா விமான சேவை  ஆகியவற்றின் பொறுப்பிலிருந்தபோது அந்த நிறுவனங்களை  நட்டத்தில் இயங்கும் நிலைக்கு கொண்டு சென்ற  அவர்  எவ்வாறு  நாட்டை  நிர்வகிப்பார்  எனவும் அவர் கேள்வி  எழுப்பினார்.

பிலியந்தலையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின்  மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...