Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஹிஸ்புல்லாவிற்கு வழங்கும் வாக்குகள் இன மோதல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்

T

The Leader Desk

அக்டோபர் 14, 2019 • 5:40 PM

ஹிஸ்புல்லாவிற்கு வழங்கும் வாக்குகள் இன மோதல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
  • இவர்களுடன் தான் ஹிஸ்புல்லாவும் இணைந்துள்ளார்.
  • நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ரத்ன தேரர், அவருக்கு எதிராக குரல் கொடுத்த கம்மன்பில,விமல் வீரவங்ச போன்றோர் இன்று ஒரு தரப்பிலேயே இருக்கின்றனர்.
எழுத்து அளவு:

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ரத்ன தேரர், அவருக்கு எதிராக குரல் கொடுத்த கம்மன்பில,விமல் வீரவங்ச போன்றோர் இன்று ஒரு தரப்பிலேயே இருக்கின்றனர். இவர்களுடன் தான் ஹிஸ்புல்லாவும் இணைந்துள்ளார். இனத்தால் வேறுபட்டாலும் இனவாதிகள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். 

கடந்த ஒரு வருட காலமாக இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்பட  காரணமாக இருந்தவர்கள் தான் இன்று கோத்தாபய ராஜபக்ஷ்வின் வெற்றிக்காக இணைந்துள்ளனர்.இவர்களின் ஆட்சி மீண்டும் வந்தால் இனநல்லிணக்கம் மக்களின் சுதந்திரம் அனைத்தும் பாதிக்கப்படும்.இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்த்து அரசியல் லாபம் பெறவே இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் நடவடிக்கை பிரிவில் நேற்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...