சிலர் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை முற்றாக நிராகரிப்பதாக அவரது தேர்தல் பிரசார பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாப ராஜபக்ஷவின் இணை ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் அழகப்பெரும நேற்று (13) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சாதமான நிலையினை ஏற்படுத்தும் நோக்கியலேயாகும் எனத் தெரிவிக்கப்டும் கூற்றினை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்த பெருமான் தொடர்பில் தவறான கருத்தினைத் தெரிவித்த “ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்” அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பதாகவும் சிலர் செய்து வரும் பிரசாரத்தையும் வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊடக அறிக்கை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
கோத்தாபய “டபள் கேம்” ஆடுகிறார் : ராசிக்கின் ஆதரவைப் பெறுவதா? இல்லையா? நேரடியாகவே கூறுங்கள்!
T
The Leader Desk
அக்டோபர் 14, 2019 • 5:35 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சிலர் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை முற்றாக நிராகரிப்பதாக அவரது தேர்தல் பிரசார பிரிவு தெரிவித்துள்ளது.
- ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாப ராஜபக்ஷவின் இணை ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் அழகப்பெரும நேற்று (13) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
- ஹிஸ்புல்லா சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சாதமான நிலையினை ஏற்படுத்தும் நோக்கியலேயாகும் எனத் தெரிவிக்கப்டும் கூற்றினை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

