Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோத்தாபய ஒழுக்கமிக்க சமூகத்திற்காய் உறுதியளிக்கும் போது “மிளகாய்த் தூள்” உறுப்பினர் மேடையில்!

T

The Leader Desk

அக்டோபர் 14, 2019 • 5:32 PM

கோத்தாபய ஒழுக்கமிக்க சமூகத்திற்காய் உறுதியளிக்கும் போது “மிளகாய்த் தூள்” உறுப்பினர் மேடையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
  • இன்றிருக்கும் அரசியல் கலாசாரத்தை நாம் மாற்ற வேண்டும்.
  • தனது வெற்றிக்காக மஹர, கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.  தனது வெற்றிக்காக மஹர, கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“நாம் முன்மாதிரிமிக்கவர்களாக இருக்க வேண்டும். இன்றிருக்கும் அரசியல் கலாசாரத்தை நாம் மாற்ற வேண்டும். சிறந்ததாக ஆக்க வேண்டும். நாம் உணர்ச்சிவசப்பட்டோ, குறுகிய நோக்கங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட தேவைககளுக்காகவோ செயற்பட முடியாது. உணர்ச்சிவசப்பட்டு  எதிர்த்தரப்பினரின் சதிகளில் சிக்கிக் கொண்டு மோசமாக நடந்து கொள்வதை நான் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை” என அவர் அங்கு உரையாற்றும் போது கூறினார்.

கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு உரையாற்றியது ஊழல் மோசடிகள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து ஐ.தே.கட்சி உறுப்பினர் காமினி ஜயவிகரம பெரோவின் மீது மிளகாய்த்தூள் வீசி தாக்கிய கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மேடையில் இருக்கும் போதாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தாபய ஒழுக்கமிக்க சமூகத்திற்காய் உறுதியளிக்கும் போது “மிளகாய்த் தூள்” உறுப்பினர் மேடையில்! | Tamil Leader | We Lead the Nation