கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது டுவீட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறி அவ்வாறான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள வேண்டிய எந்த தேவையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்றும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக் காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்கா ஊடகங்களின் முன் தெரிவித்த கூற்றுக்கு பதில் வழங்கியே நாமல் ராஜபக்ஷ இந்த டுவீட்டர் பதிவியை இட்டுள்ளார்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா பெற்றுக் கொள்ளும் வாக்குகளுளம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்கா அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.
ஹிஸ்புல்லாவுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை! - எஸ்.பி கூறுவது பொய்” நாமல்
T
The Leader Desk
அக்டோபர் 14, 2019 • 5:30 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- திசாநாயக்கா ஊடகங்களின் முன் தெரிவித்த கூற்றுக்கு பதில் வழங்கியே நாமல் ராஜபக்ஷ இந்த டுவீட்டர் பதிவியை இட்டுள்ளார்.
- தனது டுவீட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

