Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஐந்து ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு

T

The Leader Desk

அக்டோபர் 14, 2019 • 5:27 PM

ஐந்து ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்வருவதற்கு ஆயத்தமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியினால் நடாத்திச் செல்லப்படும் Lanka Lead News இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
  • அந்த இணையத்தளச் செய்திக்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நெருக்கமான இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித் தரப்பின் முக்கிய இரண்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

முன்வருவதற்கு ஆயத்தமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியினால் நடாத்திச் செல்லப்படும் Lanka Lead News இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இணையத்தளச் செய்திக்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நெருக்கமான இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித் தரப்பின் முக்கிய இரண்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வைத்தே இந்த பேச்சுவார்ததை இடம்பெற்றுள்ளதோடு, அந்த பாராளுன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடிக்கும் அதிக பணமும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியும் வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...