Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வியாழன்று வருகிறார் ஜெய்சங்கர்; 2 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

T

The Leader Desk

ஜனவரி 16, 2023 • 5:06 AM

வியாழன்று வருகிறார் ஜெய்சங்கர்; 2 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யவுள்ளதுடன் அவரது வருகையின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த விஜயத்தின் போது அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
எழுத்து அளவு:

செய்யவுள்ளதுடன் அவரது வருகையின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார் என்றும் அதன் போது திருகோணமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்தியாவுடன் மின்சார இணைப்புத் திட்டம் தொடர்பான மற்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை இந்தியா மற்றும்சீனாவிடமிருந்து உத்தரவாதங்களைப் பெற வேண்டியுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை ஏனைய அனைத்து கடன் வழங்குனர்களுக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் அமைப்புகளுக்கும் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...