Tamil Leader News
முக்கியம்
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்!●பன்மைவாதத்துக்கு அப்பால்: உலகளாவிய அதிகாரத்தின் புதிய விதிகளும் இந்தியாவின் சவால்களும்!●ஜனாதிபதி சட்டத்தரணி எழுதிய ‘BLOOD LACED TEARS’ நூல் வெளியீடு!●'கடந்த காலத்தில் எமது பொறுப்பு கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது எமது பொறுப்பு நாட்டு மக்கள்!'●மருந்துத் தொழிற்சாலைகளை அமைப்பதால் டொலர்கள் சேமிக்கப்படுமா? உண்மையான பொருளாதாரக் கதை இதோ!●முதலீட்டாளர்களை வென்றெடுக்க வேண்டுமெனில் 'பெயருக்குப்' பதிலாக 'முறைமை' மாற வேண்டும்!●பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 2 டிரில்லியன் மக்களுக்குச் சென்றடையுமா?●அரசாங்கத்தின் பொருளாதாரப் பயணப் பாதை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!●வரிச் சலுகைகளுக்குப் பின்னால் உள்ள கதை: 6 மாதங்களில் இழக்கப்பட்ட ரூ. 461 பில்லியன்!●உலக எண்ணெய் விநியோகம் மீண்டும் உபரி நிலைக்கு: எரிபொருள் விலைக்கு என்ன நடக்கும்?●
செய்திகள்

ஜனாதிபதி சட்டத்தரணி எழுதிய ‘BLOOD LACED TEARS’ நூல் வெளியீடு!

Menaka

Menaka

நவம்பர் 14, 2026 • 8:23 PM

ஜனாதிபதி சட்டத்தரணி எழுதிய ‘BLOOD LACED TEARS’ நூல் வெளியீடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கசுன் கல்ஹார, உமாரிய சிங்ஹவன்ச, சியுமிணி ஒபயங்கி கேதுவோர் கானம் இசைத்துச் சிறப்பித்த இந்நூல் வெளியீடானது, இலங்கையில் முதன்முறையாக நூல் வெளியீட்டுடன் சேர்த்து மேடை நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்ட முதலாவது நிகழ்வாக வரலாற்றில் இடம்பிடித்தது.
  • ‘கொபெய் நெதக லே கந்துளக்’ நூல் வெளியீட்டு விழா உலக வாழ் மக்கள் அனைவரும் நேரடியாகப் பார்வையிடும் வகையில் இணையம் ஊடாக நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்நூல்களின் பிரதிகளையும் அதன் ஆங்கில வடிவமான ‘BLOOD LACED TEARS’ நூலையும் கீழே உள்ள இணைப்புகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்: ‘கொபெய் நெதக லே கந்துளக்’ (நூல் இணைப்பு) ‘BLOOD LACED TEARS’ (நூல் இணைப்பு).
எழுத்து அளவு:

இலங்கையின் குற்றவியல் மற்றும் சட்ட வரலாற்றில் மிகவும் விசேடமான தொரு நிகழ்வாகப் பதிவான கொபெய்கனை அழகியின் படுகொலையை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜெயமான்ன எழுதிய ‘கொபெய் நெதக லே கந்துளக்’ (கொபெய் விழியின் இரத்தக் கண்ணீர்) மற்றும் அதன் ஆங்கில நூலான ‘BLOOD LACED TEARS’ ஆகிய இரட்டை நூல்களும் நேற்று (12) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அதிஉற்சாகமான கலையரங்க நிகழ்வில் வெளியிடப்பட்டன.

கசுன் கல்ஹார, உமாரிய சிங்ஹவன்ச, சியுமிணி ஒபயங்கி கேதுவோர் கானம் இசைத்துச் சிறப்பித்த இந்நூல் வெளியீடானது, இலங்கையில் முதன்முறையாக நூல் வெளியீட்டுடன் சேர்த்து மேடை நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்ட முதலாவது நிகழ்வாக வரலாற்றில் இடம்பிடித்தது.

குற்றமொன்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மனித உயிர்களின் வேதனை மற்றும் குற்றவியல் நீதி, சட்டத்தின் பங்கு, மனிதத்தின் மதிப்பு என்பன குறித்து கொபெய்கனை அழகி படுகொலை வழக்கு எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டது என்பதை வாசகர்களுக்கு ஆழமாகப் புரிந்துகொள்ளச் செய்யும் வகையில் இந்த மேடை நாடகம் அமைந்திருந்தது.

‘கொபெய் நெதக லே கந்துளக்’ நூல் வெளியீட்டு விழா உலக வாழ் மக்கள் அனைவரும் நேரடியாகப் பார்வையிடும் வகையில் இணையம் ஊடாக நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நூல்களின் பிரதிகளையும் அதன் ஆங்கில வடிவமான ‘BLOOD LACED TEARS’ நூலையும் கீழே உள்ள இணைப்புகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்:

  • ‘கொபெய் நெதக லே கந்துளக்’ (நூல் இணைப்பு)

  • ‘BLOOD LACED TEARS’ (நூல் இணைப்பு)

img-20261113-172637-whatsapp-image-2026-11-13-at-170940-RNKJKD
img-20261113-172632-whatsapp-image-2026-11-13-at-170941-1-21tBQ3
img-20261113-172636-whatsapp-image-2026-11-13-at-170940-2-spqedJ
img-20261113-172638-whatsapp-image-2026-11-13-at-170942-1-NA7Xfi
img-20261113-172636-whatsapp-image-2026-11-13-at-170944-UjT4Ul
img-20261113-172630-whatsapp-image-2026-11-13-at-170947-y391wh
img-20261113-172632-whatsapp-image-2026-11-13-at-170949-T2rhMQ
img-20261113-172635-whatsapp-image-2026-11-13-at-170950-ecCvnA
img-20261113-172636-whatsapp-image-2026-11-13-at-170950-1-7LpfRF
img-20261113-172635-whatsapp-image-2026-11-13-at-170950-2-vLmI7c
img-20261113-172635-whatsapp-image-2026-11-13-at-170951-LoSZ3V
img-20261113-172737-048u2257-fbsJok
img-20261113-172731-048u2593-yTF5nG
img-20261113-172720-048u2739-6NPp09
img-20261113-172727-048u2743-AuSrTI
img-20261113-172712-048u2766-oJBwLc
img-20261113-172728-048u2776-egjk8i
img-20261113-172732-048u2784-t6tQn4
img-20261113-172734-048u2789-82zt1P
img-20261113-172731-048u2793-7hY32T
img-20261113-172732-048u2797-DYokqJ
img-20261113-172732-048u2799-osWW39
img-20261113-172739-048u2805-kWnMY1
img-20261113-172740-048u2809-efPzcT
img-20261113-172739-048u2871-q6RKP2
img-20261113-172718-048u2874-yn5KR1
img-20261113-172735-048u2877-hmydN9
img-20261113-172736-048u2882-nVGl7E
img-20261113-172734-048u2901-NBqHSG
img-20261113-172733-048u2910-8yAJeY
img-20261113-172731-048u3058-M3xGbP
img-20261113-172734-048u3081-bEYnbb
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...